Zoology Online Quiz 5 (Tamil)

 General science online quiz in tamil for tnpsc exams

Test Rules:
  • Objective Type Questions (4 Options)
  • Tamil Language
  • 15 Questions
  • 10 Min's Time
  • Complete Test Give 'Submit' Button. Show your Mark and Correct Answer


Zoology Test - 5

  1. யூரியாவை உருவாகும் இடம் ___________
  2. இரத்தம்
    கல்லீரல்
    மூளைத் தண்டுவடத் திரவம்
    சிறுநீரகம்
  3. இரத்தம் உறைதலுக்குத் தேவையான தனிமம்?
  4. சோடியம்
    அயோடின்
    கால்சியம்
    பொட்டாசியம்
  5. கண்ணில் உள்ள திரவ அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்பு?
  6. கிளாக்கோமா
    பிரஸ்பையோபியா
    ஆஸ்டிக்மாட்டிசம்
    மையோப்பியா
  7. அமோனியாவை யூரியாவாக மாற்றத் தேவைப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை?
  8. இரண்டு
    மூன்று
    நான்கு
    ஐந்து
  9. கார்பஸ் லூட்டியத்தினால் சுரக்கப்படும் ஹார்மோன்?
  10. ஈஸ்ட்ரோஜன்
    ஆன்ட்ரோஜன்
    ஆக்ஸிடோசின்
    புரோஜெஸ்டிரோன்
  11. இதய இயக்கத்திற்கு துணை செய்யும் தனிமங்கள்?
  12. பொட்டாசியம், கால்சியம்
    மாங்கனீஸ், அயோடின்
    இரும்பு, பாஸ்பரஸ்
    சோடியம், குளோரின்
  13. ஹூமட்டோமா என்பது ___________
  14. எலும்புகள் முறிந்த இடத்தில் இரத்தல் உறைந்திருத்தல்
    காலஸ் திசு உருவாதல்
    எலும்பு முறிந்த இடத்தில் தசைநார்கள் உண்டாதல்
    திசுக்கள் வீங்குதல்
  15. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று பெறப்படும் நிறக்குறைபாட்டிற்கு உதாரணம் அல்ல?
  16. கதிரியக்க தோல் நோய்
    தொழு நோய்
    குணமாகும் காயங்கள்
    அடிசனின் நோய்
  17. நிலைப்படுத்தப்பட்ட அணிச்சை செயலை நிரூபிக்க முதலில் சோதனை செய்தவர் யார்?
  18. ஓ. ஹெர்ட்விக்
    ஐவன் பேவ்லோவ்
    T.H மார்கன்
    B. சம்னர்
  19. இரத்த அழுத்தத்தை அளவீடு செய்ய உதவுவது ___________
  20. ஸ்டெதஸ்கோப்
    பெரிஸ்கோப்
    ஸ்பிக்மோமானோமீட்டர்
    ECG கருவி
  21. ஒரு நாளில் தோலின் வழியாக ஏற்படும் உடல் நீரிழப்பு
  22. 1400 மி.லி
    400 மி.லி
    600 மி.லி
    1000 மி.லி
  23. சூரிய ஒளி வைட்டமின் என அழைக்கப்படுவது ___________
  24. வைட்டமின் A
    வைட்டமின் D
    வைட்டமின் K
    வைட்டமின் E
  25. கால்சிஃபெரால் உருவாக்கத்தில் ஈடுபடும் பொருள்
  26. எர்கோஸ்டீரால்
    கொழுப்பு அமிலங்கள்
    PUFA
    மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ்
  27. வைட்டமின் ‘D’யின் முக்கிய பணி ___________
  28. திசுக்களுக்கு புத்துணர்ச்சி
    ஆன்டி ஆக்ஸிடன்ட்
    என்சைம் நிகழ்ச்சியை தூண்டுதல்
    எலும்புகளின் உருவாக்கம்
  29. ஸ்கர்வி நோயின் முக்கிய அறிகுறி?
  30. பல் ஈறில் இரத்தக் கசிவு
    தோல் பாதிப்பு
    இரத்த சோகை
    கண்ணின் கருமைப் பகுதியில்


Do you Like to Download Zoology Quiz 5 in PDF Format Click Below Link:

Countdown Timer For Download Files Automatically - HTML, CSS & Javascript
Download Files
Please wait..
If the download didn't start automatically, click here.

Post a Comment

0 Comments