Zoology Online Quiz 4 (Tamil)

 general science zoology online mock test in tamil

Test Rules:
  • Objective Type Questions (4 Options)
  • Tamil Language
  • 15 Questions
  • 10 Min's Time
  • Complete Test Give 'Submit' Button. Show your Mark and Correct Answer


Zoology Test - 4

  1. மனித உடலில் யூரியாவை உருவாக்கும் இடம் ___________
  2. இரத்தம்
    கல்லீரல்
    மூளைத் தண்டுவடத் திரவம்
    சிறுநீரகம்
  3. மூட்டு நழுவுதல் ஏற்படக் காரணம்?
  4. பிறவிக் குறைபாடு
    விபத்து
    பக்கவாத நோய்
    இவை ஏதும் இல்லை
  5. இடுப்பு எலும்புகளைச் சிதைவடையச் செய்து அசிட்டாபுலத்திலிருந்து எலும்புகள் நழுவதற்குக் காரணமான நோய்?
  6. காசநோய்
    நிமோனியா
    காலரா
    டைபாய்டு
  7. கீழ் கண்டவற்றுள் மூட்டு வலியை உண்டாக்கும் தொற்றுநோய் எது?
  8. சிஃபிலிஸ்
    பெரியம்மை
    ரூமேட்டிக் காய்ச்சல்
    மேற்கூறிய அனைத்தும்
  9. சைனோவியல் உறையின் வீக்கம் இந்நோயின் முக்கிய அறிகுறியாகும்?
  10. தொற்றுநோய் மூட்டுவலி
    ஆஸ்டியோ ஆர்த்ரிட்டிஸ்
    கௌட் நோய்
    ருமேட்டிக் மூட்டுவலி
  11. தேய்ந்து போன எலும்பு மூட்டுக் குருத்தெலும்புகள் முற்றிலுமாக அரிக்கப்படுவதால் தோன்றுவது?
  12. ஆஸ்டியோ ஆர்த்ரிட்ஸ்
    ரூமேட்டிக் மூட்டுவலி
    வளர்சிதை மாற்றக்குறைபாடு மூட்டுவலி
    கௌட் நோய்
  13. எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து குறைபாடுகளையும் களைய உதவும் மருத்துவத் துறை?
  14. பிசியோதெரபி
    எண்டோகிரைனாலஜி
    எலும்பு மருத்துவம்
    நோய் மருத்துவம்
  15. தாவரங்களில் சேமிப்பு உணவாகக் காணப்படும் கார்போரைட்ரேட்டு பொருள்?
  16. கிளைக்கோஜன்
    கைட்டின்
    செல்லுலோஸ்
    ஸ்டார்ச்
  17. வைட்டமின் ‘D’ மற்றும் கால்சியம் குறைபாட்டினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்?
  18. ரிக்கட்ஸ்
    ஆஸ்டியோமலேசியா
    ஆர்த்ரிட்டிஸ்
    மூட்டுகள் நழுவுதல்
  19. வைட்டமின் ‘D’ மிக அதிகமாக அடங்கிய உணவுப் பொருள்?
  20. முட்டை
    முட்டைகோஸ்
    கல்லீரல்
    சுறா மீன்களின் எண்ணெய்
  21. தசைகள் சுருங்கும்போது எ.டி.பி. (ATP) மூலக்கூறுகள் இணையும் இடம்?
  22. மையோசின் இழை
    ஆக்டின் இழைகள்
    மயோபைப்பிரில்கள்
    நரம்பு முனை
  23. கீழ்க்கண்டவற்றுள் டிரையோஸ் சர்க்கரைக்கு உதாரணம்?
  24. கிளிசரால்டிஹைடு
    ரைபோஸ் சர்க்கரை
    குளுக்கோஸ்
    ஃப்ரக்டோஸ்
  25. ரிகர் மார்டிசின்போது தசைகளில் உள்ள புரதத்தை அழிக்கும் பொருள்?
  26. புரோடியோ லைடிக் நொதிகள்
    மைட்டோகாண்ட்ரியல் நொதிகள்
    லைசோசைம் நொதிகள்
    எஸ்ட்ரேசஸ்
  27. கீழ்க்கண்டவற்றுள் சுருங்கி விரியும் தன்மையுடையது?
  28. நரம்புகள்
    தசைகள்
    குருத்தெலும்புகள்
    கல்லீரல்
  29. எலும்புகளுடன் இணைந்துள்ள தசைகள் எது?
  30. தானியங்கு தசைகள்
    வரித்தசைகள்
    வரியற்ற தசைகள்
    இதயத்தசைகள்


Do you Like to Download Zoology Quiz 4 in PDF Format Click Below Link:

Countdown Timer For Download Files Automatically - HTML, CSS & Javascript
Download Files
Please wait..
If the download didn't start automatically, click here.

Post a Comment

0 Comments