Home
About Us
Contact us
Privacy Policy
Disclamier
Sitemap
Pallisalai
Home
News & Notification
TNPSC
_Syllabus
__Group 1
__Group 2
__Group 4
_Study Material
__Tamil Medium
__English Medium
_Quiz
__Tamil Medium
__English Medium
School Books
Home
Online Mock Test (Tamil)
Zoology Online Quiz 1 (Tamil)
Zoology Online Quiz 1 (Tamil)
Admin
June 15, 2022
Test Rules:
Objective Type Questions (4 Options)
Tamil Language
15 Questions
10 Min's Time
Complete Test Give 'Submit' Button. Show your Mark and Correct Answer
Zoology Test - 1
விழிப்பட எபிதீலியம் சுருங்கலடைந்து கடினபட்டு காணப்படும் நிலை இவ்வாறு அழைக்கப்படும்?
சிரோசிஸ்
சீராப்தால்மியா
டிமென்ஷியா
ஆஸ்டியோமலேசியா
மூளையின் எப்பகுதி அசையும் பொருட்களின் பார்வைப் பாதை?
மேல் கோலிகுலி
கீழ் கோலிகுலி
சிறு மூளை
முதன்மை இயக்க பகுது
கிரேவின் நோயின் மறுபெயர் ___________
குள்ளத்தன்மை
கிரிட்டினிசம்
நீரிழிவு
தைரோடாக்ஸிகோசிஸ்
புரதங்களின் நீளமான சங்கிலி எந்த மூலக்கூறு அலகால் ஆக்கப்பட்டுள்ளது?
கொழுப்பு அமிலங்கள்
சிட்ரிக் அமிலங்கள்
அமினோ அமிலங்கள்
நைட்ரிக் அமிலங்கள்
தினந்தோறும் சுரக்கப்படும் உமிழ்நீரின் அளவு?
1000-1500 மிலி
1000-1700 மிலி
1000-1800 மிலி
1000-1900 மிலி
வெள்ளையணுக்களில் மிகச் சிறியவை ___________
இயோசினோபில்
நியூட்ரோபில்கள்
லிம்போசைட்டுகள்
மோனோசைட்டுகள்
பாலசைத்தீமியா என்பது ___________
வெள்ளையணுக்கள் குறைவு
வெள்ளையணுக்கள் அதிகரிப்பு
சிவப்பணுக்கள் குறைவு
சிவப்பணுக்கள் அதிகரிப்பு
அல்ஸீமியா நோய் எதனுடன் தொடர்புடையது?
மூளை உறைகளில் வீக்கம்
மூளை இரத்தக் குழாய்களில் கசிவு
தண்டுவட செயல் குறைபாடு
பெருமூளை புறணிப் பகுதி செயலிழப்பு
அதிக அளவு புறஊதாக் கதிர்களின் தாக்கத்தினால் உண்டாவது?
தோல் புற்றுநோய்
நிறம் மாற்றம்
கண்சிவப்பு
வாந்தி
வேதிவினை மூலம் யூரியா உருவாகும் முக்கிய உறுப்பு ___________
கணையம்
கல்லீரல்
வயிறு
சிறுநீரகம்
வைட்டமின் A யின் முக்கிய வேலை ___________
எலும்பு வளர்ச்சி
இரத்தம் உறைதல்
ஆற்றல் உற்பத்தி
கண்பார்வை உணர்வு
கீழ்க்கண்டவற்றுள் எது சுயநோய்த்தடுப்பு அமைப்புக் குறைபாடு
டையாபெட்டிஸ்
பக்கவாதம்
மையாஸ்தீனியா கிரேவிஸ்
எய்ட்ஸ்
சிறுநீரக பையில் தோன்றும் கற்களை அகற்றப் பயன்படுத்தப்படும் சிகிச்சை முறை?
இரத்த ஊடு பகுப்பு
மாற்றுப் பாதை அறுவை சிகிச்சை
லித்தோடிரிப்சி
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
மாதவிடாய் நிலையின் முடிவில் கார்பஸ் லூட்டியமானது ஒரு வடுவாக மாறும். அந்த வடுவின் பெயர் ___________
கார்பஸ் கல்லோசம்
கார்பஸ் அல்பிகன்ஸ்
கார்பஸ் ஸ்ட்ரையேட்டம்
நாளமில்லா சுரப்பித் திசு
இரைப்பையின் சுவரை HCl அமிலத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது
பெப்சின்
ரெனின்
கோழைப் பொருள்
காலஸ்
Do you Like to Download Zoology Quiz 1 in PDF Format Click Below Link:
Countdown Timer For Download Files Automatically - HTML, CSS & Javascript
Download Files
Please wait..
If the download didn't start automatically,
click here.
Post a Comment
0 Comments
Social Plugin
Subscribe Us
Subject Wise Material (Tamil)
Geography (Tamil)
2
History (Tamil)
5
India(Tamil)
7
Indian Polity(Tamil)
8
Online Quiz (Tamil)
Economics Mock Test (Tamil)
10
General Science Mock Test (Tamil)
5
Geography Mock Test (Tamil)
6
History Mock Test (Tamil)
6
Polity Mock Test (Tamil)
3
One Liner Q & A (Tamil)
Economics One Liner (Tamil)
1
Geography One Liner(Tamil)
1
History One Liner (Tamil)
2
One Liner (Tamil)
4
Study Material (English)
General Science (English)
1
India GK (English)
1
Indian Polity (English)
2
Physics (English)
1
Study Material (English)
5
Online Quiz (English)
Economics Mock Test (English)
2
Geography Mock Test (English)
1
History Mock Test (English)
5
Polity Mock Test (English)
3
Tags
Economics Mock Test (English)
Economics Mock Test (Tamil)
Economics One Liner (Tamil)
Education News
General Science (English)
General Science Mock Test (Tamil)
Geography (Tamil)
Geography Mock Test (English)
Geography Mock Test (Tamil)
Geography One Liner(Tamil)
History (English)
History (Tamil)
History Mock Test (English)
History Mock Test (Tamil)
History One Liner (Tamil)
India GK (English)
India(Tamil)
Indian Polity (English)
Indian Polity(Tamil)
News & Notification
One Liner (Tamil)
Online Mock Test (English)
Online Mock Test (Tamil)
Physics (English)
Polity Mock Test (English)
Polity Mock Test (Tamil)
Study Material (English)
Study Material (Tamil)
0 Comments