- பேரண்டம் என்றால் என்ன - அண்டங்களின் தொகுதி
- அண்டம் என்றால் என்ன - நட்சத்திர தொகுதி
- பால்வெளி அண்டம் என்றால் - சூரியன் உட்பட கண்ணுக்கு தெரியும் நட்சத்திரம்
- பால்வெளி அண்டத்தை நம் முன்னோர்கள் எவ்வாறு அழைத்தனர் - ஆகாய கங்கை
- வெறும் கண்களால் பார்க்க கூடிய கோள்கள் - புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி
- விடிவெள்ளி என அழைக்கப்படும் கோள் - வெள்ளி
- சூரிய குடும்பத்தில் மொத்த எத்தனை கோள்கள் - 8
- திட கோள்கள் யாவை - புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்
- வாயு கோள்கள் யாவை - வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்
- கோள்கள் சூரியனை எந்த பாதையில் சுற்றி வருகிறது - நீள்வட்டப் பாதையில்
- சூரியனில் நிகழும் வினை - அணுக்கரு இணைவு
- பூமியிலிருந்து சூரியன்எவ்வளவு தொலைவில் உள்ளது - 15 கோடி கி.மீ.
- நமது சூரிய குடும்பத்தில் தானே சுழலும் வான் பொருள் எது - சூரியன்
- சூரியனின் அதிகளவு காணப்படும் வாயுக்கள் என்ன - ஹைட்ரஜன்
- சூரியனின் வெளி விளிம்பு வெப்பநிலை என்ன - 6000
- சூரியனின் மைய வெப்பநிலை எவ்வளவு - 1,50,00,000
- நடுவயது நட்சத்திரம் என்பது எது - சூரியன்
- சனி கோளின் வளையம் எதனால் ஆனது - நுண்கற்களும் தூசும் பனியும் கொண்ட தொகுதி
- புளூட்டோவை குள்ளக்கோள்கல் என எந்தாண்டு அறிவிக்கப்பட்டது - 2006 ம் ஆண்டு
- அதிக துணைக்கோள் கொண்ட கோள் எது - வியாழன் - 63
- எந்த கோள்களுக்கு துணைக்கோள்கள் கிடையாது - புதன், வெள்ளி
- குறுங்கோள்கள் எந்த கோள்களுக்கு இடையே உள்ளது - செவ்வாய்
- குறுங்கோளுக்கு இந்தியாவிலிருந்து யாருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது - வைணுபாப்பு வானவியல் அறிஞர், சாரா பாய் அணுசக்தித் துறை இராமானுஜம் கணிதமேதை
- பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள சராசரி தொலைவு - 3,84,401
- சந்திரன் பூமியை சுற்றி வர ஏறத்தாழ எத்தனை நாள்கள் எடுத்துக்கொள்ளுகிறது - 29.3 நாட்கள்
- சந்திரன் தன்னைத்தானே சுற்றிக் கொள்ள எத்தனை நாள்கள் எடுத்துக் கொள்ளுகின்றது - 27.3 நாள்கள்
- சந்திரனின் மறு பக்கத்தை எந்த ஆண்டு எந்த செயற்கை கோள் புகைப்படம் எடுத்தது - 1959 லூனா 3, ரஷ்யா
- கிண்ணக் குழிகள் எங்கு காணப்படுகிறது - சந்திரன்
- சந்திரன் எந்த ஒளியை பிரதிப்பலிக்கிறது - சூரியனின் ஒளியை
- அமாவாசை அன்று சந்திரன் எதற்கிடையே அமையும் - பூமிக்கும் சூரியனுக்கும் இடையே
- பௌர்ணமி அன்று சந்திரன் எங்கு அமையும் - சூரியனுக்கு எதிர்திசையில்
- இரவு வானில் திடீரென என்று தெரியும் வான்பொருள் - எரிநட்சத்திரம்
- குறுங்கோள் பூமியை நோக்கி வரும் போது எரித்து சாம்பலாவது - எரிநட்சத்திரம்
- வால் நட்சத்திரத்தின் வால் போன்ற பகுதி சூரியனின் எந்த திசையில் இருக்கும் - எதிர் திசை
- ஹேலி வால் நட்சத்திரம் எத்தனை ஆண்டிற்கும் ஒரு முறை தோன்றும் - 76 வருடம்
- ஹேலி வால்நட்சத்திரம் முன் எப்போது தோன்றியது - 1986ம் ஆண்டு
- ஹேலி வால்நட்சத்திரம் அடுத்து எப்போது தோன்றும் - 2062ம் ஆண்டு
- பூமி என்ற கோள் எந்த கோள்களுக்கு இடையே உள்ளது - வெள்ளிக்கும் செவ்வாய்க்கும் இடையில்
- புதன் தன்னைத்தானே சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் - 58.6 நாள்கள்
- புதன் சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் - 87.97 நாள்கள்
- வெள்ளியின் தற்சுழற்சிக் காலம் - 243 நாள்கள்
- வெள்ளி சூரியனையை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் - 224.7 நாள்கள்
- வியாழனின் தற்சுழற்சிக் காலம் என்ன - 9 மணி 55 நிமிடம்
- எந்த கோளுக்கு தற்சுழற்சி காலமும் சூரியனை சுற்றி வரும் காலமும் ஏறத்தாழ ஒன்றாக உள்ளது - வெள்ளி
- எந்த கோள்கள் கிழக்கிலிருந்து மேற்காக சூரியனை சுற்றி வருகிறது - வெள்ளி, யுரேனஸ்
- எதனால் பூமியில் இரவு பகல் தோன்றுகிறது - பூமியின் தற்சுழற்சி
- பூமி தன்னைத்தானே சுற்றி வருகிறது என்று இந்திய வானவியல் அறிஞர் - ஆரியபட்டர்
- லீப் ஆண்டு என்பது என்ன - பிப்ரவரி மாதம் 29 நாட்கள் கொண்டிருக்கும்
- பூமி எப்போது சூரியனுக்கு வெகு தொலைவில் இருக்கும் நாள் - ஜீலை 4, அபிஹீலியன்
- பூமி எப்போது சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் - பெரிஹீலியன், ஜனவரி 3
Download PDF Format:
0 Comments