Polity Online Mock Test 2 (Tamil)

 tnpsc polity free online mock test in tamil

Test Rules:
  • Objective Type Questions (4 Options)
  • Tamil Language
  • 15 Questions
  • 10 Min's Time
  • Complete Test Give 'Submit' Button. Show your Mark and Correct Answer



Polity Test - 2

  1. வாரிசு அடிப்படையிலான கர்ணம் பதவிக்கு முடிவு கொண்டுவந்தவர்
  2. அண்ணா
    காமராஜர்
    இராஜாஜி
    இராமச்சந்திரன்
  3. கீழ் கண்டவர்களுள் பொது கணக்கு குழு தலைவர் ___________________
  4. சபாநாயகர்
    எதிர்கட்சி தலைவர்
    நிதியமைச்சர்
    முதல்வர்
  5. தனிநபர் சட்ட முன்வரைவு மீதான விவாதம் எந்த கிழமையில் நடைபெறும்?
  6. திங்கள் கிழமை
    புதன் கிழமை
    வியாழக்கிழமை
    வெள்ளிகிழமை
  7. வரதட்சணை ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?
  8. 1957ம் ஆண்டு
    1958ம் ஆண்டு
    1959ம் ஆண்டு
    1961ம் ஆண்டு
  9. ஆளுநர் நியமிக்கும் ஆங்கிலோ இந்திய உறுப்பினர் நியமனம் பற்றி கூறும் உறுப்பு ______________
  10. விதி 333
    விதி 343
    விதி 353
    விதி 355
  11. தேர்வுக்குழு பற்றி கூறும் உறுப்பு ________
  12. உறுப்பு 123
    உறுப்பு 125
    உறுப்பு 127
    உறுப்பு 128
  13. இராஜாஜி தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த ஆண்டு?
  14. 1938ம் ஆண்டு
    1940ம் ஆண்டு
    1939ம் ஆண்டு
    1937ம் ஆண்டு
  15. சிறார் இலவச கட்டாய கல்வி சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
  16. 2002ம் ஆண்டு
    2005ம் ஆண்டு
    2007ம் ஆண்டு
    2009ம் ஆண்டு
  17. தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கிய ஆண்டு & செயல்படுத்தப்பட்ட முதல் மாவட்டம்?
  18. 1991, சேலம்
    1991, மதுரை
    1992, சேலம்
    1992, மதுரை
  19. காவல்துறையினர் பொதுமக்களின் நண்பர்களாக பணிபுரிவதை ஊக்குவிக்கப்படும் வகையில் “ ஜனமைத்ரி திட்டம்” எந்த மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது?
  20. தமிழ்நாடு
    மத்திய பிரதேசம்
    உத்தர பிரதேசம்
    கேரளா
  21. குடியரசு தலைவர் பதவி நீக்கத்தில் அவைக்கு வருகை புரிந்தவர்களில் எத்தனை பங்கு ஆதரவு இருக்க வேண்டும்?
  22. 1/3 பங்கு
    1/4 பங்கு
    1/6 பங்கு
    1/10 பங்கு
  23. துணை குடியரசு தலைவர் பதவி வழி மாநிலங்களவை தலைவர் என கூறும் விதி
  24. விதி 64
    விதி 65
    விதி 66
    விதி 67
  25. குடியரசு தலைவர் பதவி காலியாக இருக்கும்போது துணை குடியரசு தலைவர் எத்தனை மாதங்களுக்கு பதவி வகிப்பார்
  26. 1 மாதம்
    3 மாதம்
    6 மாதம்
    1 வருடம்
  27. பிரதம அமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களின் ஊதியங்களை நிர்ணயிப்பது?
  28. குடியரசு தலைவர்
    அமைச்சரவை செயலகம்
    அமைச்சர் குழு
    நாடாளுமன்றம்
  29. பிரதம அமைச்சரின் கடமைகள் பற்றி கூறும் விதி ______________
  30. 77 வது விதி
    78 வது விதி
    79 வது விதி
    80 வது விதி

Post a Comment

0 Comments