Geography Online Quiz 1 (Tamil)

 tnpsc free Geography Online Quiz in tamil language

Test Rules:
  • Objective Type Questions (4 Options)
  • Tamil Language
  • 15 Questions
  • 10 Min's Time
  • Complete Test Give 'Submit' Button. Show your Mark and Correct Answer


Geography Test - 1

  1. புவிக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையே உள்ள தூரத்தை அளக்கப் பயன்படும் அலகு
  2. ஒளி நிமிடங்கள்
    ஒளி ஆண்டு
    ஒலி ஆண்டு
    எதுவுமில்லை
  3. வடகிழக்கு குழுவில் சிக்கிம் எட்டாவது மாநிலமாக இணைந்த ஆண்டு
  4. 1971ம் ஆண்டு
    1996ம் ஆண்டு
    2005ம் ஆண்டு
    2002ம் ஆண்டு
  5. மதராஸ்அரக்கோணம் இடையேயான இருப்புப்பாதை தொடங்கப்பட்ட ஆண்டு
  6. 1853ம் ஆண்டு
    1854ம் ஆண்டு
    1856ம் ஆண்டு
    1852ம் ஆண்டு
  7. சூரியக் குடும்பத்திற்கு அருகிலுள்ள நட்சத்திரமான பிராக்ஸிமா சென்ட்ரி புவியிலிருந்து அமைந்துள்ள தூரம்
  8. 4.8 ஒளியாண்டுகள்
    4.3 ஒளியாண்டுகள்
    8.3 ஒளியாண்டுகள்
    8.8 ஒளியாண்டுகள்
  9. தமிழ்நாட்டில் எண்ணெய் வயல் எங்கு காணப்படுகிறது?
  10. ஜகதியா
    நாகர்காடியா
    மோரன்
    மங்கமடம்
  11. ஜும்மா மசூதி இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?
  12. மகாராஷ்டிரா
    டெல்லி
    ஜம்மு காஷ்மீர்
    இமாச்சல பிரதேசம்
  13. "தென்னகத்து எல்லோரா" என்று அழைக்கப்படும் இடம் எது?
  14. தஞ்சை பெரிய கோயில்
    கங்கை கொண்ட சோழபுரம்
    கைலாசநாதர் கோயில்
    வெட்டுவான் கோயில்
  15. விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா இந்தியாவில் பிறந்த மாநிலம்
  16. அஸ்ஸாம்
    அருணாச்சலப் பிரதேசம்
    ஹரியானா
    பஞ்சாப்
  17. ‘நடுவயதுடைய நட்சத்திரம்’ என்று அழைக்கப்படுவது எது?
  18. சூரியன்
    நிலா
    புவி
    பிராக்ஸிமா செண்ட்ரி
  19. கீழ்க்கண்ட கோள்களில் வாயுக் கோள்களில் சேராதது எது?
  20. வியாழன்
    சனி
    யுரேனஸ்
    செவ்வாய்
  21. மாலை நட்சத்திரம் என்று அழைக்கப்படுவது
  22. புதன்
    வெள்ளி
    புவி
    செவ்வாய்
  23. நிலவொளி மறைப்பு முழுமையாக நடைபெறும் நேரம் _____________
  24. 120 நிமிடங்கள்
    100 நிமிடங்கள்
    60 நிமிடங்கள்
    10 நிமிடங்கள்
  25. 0° தீர்க்கக் கோட்டை இவ்வாறு அழைக்கிறோம்
  26. அட்சக் கோடு
    பூமத்திய கோடு
    தீர்க்க க் கோடு
    கீரின்விச் தீர்க்கக்கோடு
  27. சூரியன் தென் அயனக் கோட்டில் நேராகப் பிரகாசிக்கும் நாள்
  28. ஜனவரி 22
    பிப்ரவரி 29
    மார்ச் 29
    டிசம்பர் 22
  29. சூரியன் ஒரு தீர்க்க க் கோட்டை கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம்
  30. 6 நிமிடங்கள்
    8 நிமிடங்கள்
    4 நிமிடங்கள்
    10 நிமிடங்கள்


Post a Comment

0 Comments