Economics Online Mock Test 10 (Tamil)

TNPSC Economics Online Mock Test in tamil language

Test Rules:
  • Objective Type Questions (4 Options)
  • Tamil Language
  • 15 Questions
  • 10 Min's Time
  • Complete Test Give 'Submit' Button. Show your Mark and Correct Answer


Economics Test - 10

  1. சர்வ சிக்ஷ அபியான் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
  2. 2000
    2001
    2002
    2003
  3. பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான தேசிய நோக்கம் இதனை உள்ளடக்கியது?
  4. சமூக அளவில் பெண்களுக்கான அதிகாரம் அளித்தல்
    பொருளாதார ரீதியில் பெண்களுக்கான அதிகாரம் அளித்தல்
    கல்விரீதியாக பெண்களுக்கான அதிகாரம் அளித்தல்
    இவை அனைத்தும்
  5. தேசிய கிராம சுகாதார நோக்கம் எப்போது துவக்கப்பட்டது?
  6. 2005
    2006
    2007
    2008
  7. சுகாதார வசதியுடன் குழந்தை பிறப்புக்கான நிதி சேவை அளிக்கும் திட்டம் ____________
  8. தேசிய கிராம சுகாதார நோக்கம்
    ஜனனி சுரக்ஷா யோஜனா
    பிரதன் மந்திரி சுவாஸ்திய சுரக்ஷா யோஜனா
    இந்திரா காந்தி மாட்ரிட்லா ஆயோக் யோஜனா
  9. இந்தியா அளவில் பள்ளிகளில் மதிய உணவு அளிக்கும் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
  10. 1993
    1994
    1995
    1996
  11. சிறப்பான மருத்துவ வசதி மற்றும் மருத்துவ கல்வி அளிக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு தொடங்கப்பட்ட திட்டம் எது?
  12. தேசிய கிராம சுகாதார நோக்கம்
    ஜனனி சுரக்ஷா யோஜனா
    பிரதன் மந்திரி சுவாஸ்திய சுரக்ஷா யோஜனா
    ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாடு சேவைகள்
  13. பிரதன் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
  14. 2000
    2005
    2008
    2010
  15. ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு?
  16. 2005
    2007
    1998
    2010
  17. ஸ்வட்ச் பாரத் அபியான் திட்டம் எதனுடன் தொடர்புடையது?
  18. கல்வி
    குழந்தைகள் வளர்ச்சி
    சுகாதாரம்
    தொழில்
  19. தீன்தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா வின் நோக்கமானது?
  20. கிராம மருத்துவ வசதி
    கிராம குடிநீர் வசதி
    கிராம மின்சார வசதி
    கிராம பள்ளி வசதி
  21. வன பந்து கல்யான் யோஜனா எந்த மக்களின் நலத்திற்காக தொடங்கப்பட்டது?
  22. அட்டவணை வகுப்பினர்
    அட்டவணை பழங்குடியினர்
    பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
    சிறுபான்மை இனத்தவர்
  23. பேடி பச்சோ, பேடி பதோ யோஜனா நோக்கம் என்ன?
  24. பெண்களுக்கு அதிகாரமளித்தல்
    பெண் குழந்தை மற்றும் பெண்கள் சுகாதாரம்
    பெண் கல்வி மேம்படுத்துதல்
    பெண்களுக்கான சுய உதவிகுழு நிதி உதவி
  25. 74. ஷியாம் பிரசாத் முகர்ஜி ருர்பன் மிடின் திட்டத்தின் நோக்கமானது?
  26. கிராம அடிப்படை கட்டமைப்பு வசதி
    நகர தொலைதொடர்பு வசதி
    நகர மின்சார வசதி மேம்படுத்துதல்
    கிராம பள்ளிகளை மேம்படுத்துதல்
  27. பிரதமர் நரேந்திரமோடி பிரதன் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) எப்போது அறிவித்தார்?
  28. 2013 ஆகஸ்ட் 15
    2015 ஜனவரி 25
    2014 ஆகஸ்ட் 15
    2014 ஜனவரி 26
  29. பிரதன் மந்திரி ஜன் தன் யோஜனா
    a. இதன் மூலம் பூஜ்ஜிய வங்கு வைப்பு கணக்கு துவங்கலாம்
    b. ரூபே பற்று அட்டை வழங்கப்படும்
    c. இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு இலட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடு சேர்க்கப்படும்
    கூற்றுகளில் சரியானது எது எவை?
  30. a மட்டும் சரியானது
    b மட்டும் சரியானது
    c மட்டும் சரியானது
    மூன்றும் சரியானவை


Post a Comment

0 Comments