About Me

Polity Online Mock Test 1 (Tamil)

 Polity Online Mock Test in tamil

Test Rules:
  • Objective Type Questions (4 Options)
  • 15 Questions
  • 10 Min's Time
  • Complete Test Give 'Submit' Button. Show your Mark and Correct Answer

Polity Test - 1

  1. அரசியல் நிர்ணய சபை எதன் பரிந்துரைபடி அமைக்கப்பட்டது?
  2. வரைவுக்குழு
    கிரிப்ஸ் தூதுகுழு
    அமைச்சரவை தூதுக்குழு
    இவற்றில் எதுவுமில்லை
  3. அரசியலமைப்பு சட்டம் இந்தியர்களால் உருவாக்கப்பட வேண்டும் என முதலில் கூறியவர்?
  4. அம்பேத்கர்
    ராய்
    நேரு
    காந்தியடிகள்
  5. அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது செய்யப்பட்ட திருத்தங்கள் ___________
  6. 2453
    2473
    7630
    3240
  7. கீழ்கண்டவற்றில் வேறுபட்டதை தேர்வு செய்க.
  8. சமதர்மம்
    சமயசார்பின்மை
    ஓருமைப்பாடு
    சமத்துவம்
  9. பொது வேலைவாய்ப்பில் சமவாய்ப்பளித்தல் பற்றி கூறும் உறுப்பு
  10. 14
    15
    16
    17
  11. குடிமக்களின் அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய முதல் எழுதப்பட்ட ஆவணம் வெளியிடப்பட்ட ஆண்டு?
  12. 1215
    1220
    1225
    1235
  13. இந்திய அரசியவமைப்பின் புதுமையான சிறப்பம்சம்?
  14. அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
    அரசு நெறிமுறை கோட்பாடு
    அடிப்படை உரிமை
    அடிப்படை கடமை
  15. தேசப் பாதுகாப்பிற்காக தேவைப்படும் போது தேசப்பணியாற்ற தயாராயிருத்தல் பற்றி கூறும் உறுப்பு
  16. 51 A (a)
    51 A (b)
    51 A (c)
    51 A (d)
  17. தேசிய கொடிக்கான தற்காலிக குழு தலைவர்
  18. நேரு
    முன்ஷி
    ராஜேந்திர பிரசாத்
    வல்லபாய் பட்டேல்
  19. அரசியலமைப்பு புத்தகத்தின் முகப்புரை மற்றும் பிற பக்கங்களை வடிவமைத்தவர்?
  20. நரேன் ரைஜடா
    ராம்மனோகர் சின்கா
    ராஜேந்திர பிரசாத்
    ஜவஹர்லால் நேரு
  21. கூட்டாட்சி முறை அறிமுகம் செய்த சட்டம்
  22. இந்திய அரசு சட்டம் 1892
    இந்திய அரசு சட்டம் 1854
    இந்திய அரசு சட்டம் 1935
    பட்டயச்சட்டம் 1833
  23. மாநிலங்களுக்கிடையேயான குழு அமைக்கப்பட்ட ஆண்டு
  24. 1990
    1980
    1985
    1995
  25. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது
  26. பிரிட்டன்
    கனடா
    சோவியத் யூனியன்
    அமெரிக்கா
  27. நீதி சீராய்வு எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது
  28. அமெரிக்கா
    ஆஸ்திரேலியா
    தென் ஆப்பிரிக்கா
    கனடா
  29. உறுப்பு 51 A(k) எந்ந ஆண்டு அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது?
  30. 1996
    2002
    2000
    1998

Post a Comment

0 Comments