About Me

History One Liner Question and Answer Part 1(Tamil)

History One Liner Question and Answer Tamil PDF
  1. 1878-1880 முதலாவது பஞ்சர் குழு யார் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது - சர். ரிச்சர்டு ஸ்ட்ரோச்சி
  2. நாட்டு மொழி செய்தித்தாள் சட்டம் எந்தாண்டு இயற்றப்பட்டது - 1878
  3. லிட்டன் பிரபுவின் ஆயுத சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது - 1878
  4. ரிப்பன் பிரபுவை இந்திய வைசிராய் ஆக அமைந்த இங்கிலாந்து பிரதமர் யார் - டிஸ்ரேலி
  5. நாட்டு மொழி செய்தித்தாள் சட்டத்தை யார் ரத்து செய்தார் - ரிப்பன் பிரபு
  6. உள்ளாட்சி அமைப்புக்கு அடித்தளம் அமைந்தவர் யார் - ரிப்பன் பிரபு
  7. 1882ல் ரிப்பன் யார் தலைமையில் கல்விக்குழு அமைந்தார் - சர். வில்லியம் ஹண்டர்
  8. முதல் தொழிற்சாலை சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது - 1881
  9. இல்பர்ட் தொழிற்சாலை சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது - 1883
  10. எதன் உடனடி விளைவாக 1885ல் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது - இல்பர்ட் மசோதா
  11. இந்திய வைசிராய்களில் மிகவும் புகழ் பெற்றவர் - ரிப்பன் பிரபு
  12. பல்கலைக்கழங்கள் இந்தியாவில் புரட்சியாளர்கள் உருவாக்கும் தொழிற்சாலை என்றவர் - கர்சன் பிரபு
  13. பல்கலைகழக சட்டம் எந்தாண்டில் கர்சன் பிரபு கொண்டு வந்தார் - 1904
  14. கொல்கத்தா மாநகராட்சி சட்டம் - 1899
  15. தொல்பொருள் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத்தை யார் கொண்டு வந்தார் - கர்சன் பிரபு 1904
  16. பிரிட்டிஷ் இந்திய கழகம் எப்பொழுது அமைக்கப்பட்டது - 1852
  17. பம்பாய் கழகம் தாதாபாய் நவ்ரோஜியால் எப்போது அமைக்கப்பட்டது - 1851
  18. சென்னை சுதேசி இயக்கம் எப்போது அமைக்கப்பட்டது - 1852
  19. கிழக்கு இந்திய கழகம் எங்கு எப்போது அமைக்கப்பட்டது - 1956 லண்டன்
  20. இந்தியாவின் பாக் என அழைக்கப்படுபவர் யார் - சுரேந்திரநாத் பானர்ஜி
  21. மிதவாதிகளின் தலைவர் யார் - கோபால கிருஷ்ண கோகலே
  22. தீவிரவாதிகளின் தலைவர் யார் - பால கங்காதர திலகர்
  23. இந்திய கழகம், இந்திய தேசிய பேரவை யாரால் தொடங்கப்பட்டது - சுரேந்திரநாத் பானர்ஜி
  24. பூனா சர்வனஜனச் சபை - 1870
  25. சென்னை மகாஜன சங்கம் - 1884
  26. இந்திய தேசிய காங்கிரஸ் 1885இல் யாரால் அமைக்கப்பட்டது - ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (ஓய்வு பெற்ற ஆங்கிலேய அலுவலர்)
  27. இந்திய தேசிய காங்கிரஸ் 1885ல் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது - பம்பாய்
  28. 72 பிரதிநிதி கலந்து கொண்ட 1885ல் காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் யார் - W.C. பானர்ஜி
  29. 1886ல் கொல்கத்தா மாநாட்டில் யார் தலைமையில் நடைபெற்றது - தாதாபாய் நௌரோஜி
  30. 1887ல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தலைமையேற்றவர் யார் - பக்ருதீன் தியாப்ஜி முதல் மூஸ்ஸிம் தலைவர்
  31. மிதவாதிகளின் காலம் என்ன - 1885-1905
  32. தீவிரவாதிகளின் காலம் என்ன - 1905-1916
  33. காந்திய காலம் என்ன - 1920-1947
  34. சுரேந்திரநாத் பானர்ஜி ஆரம்பித்த இந்திய தேசிய பேரவை 1883 காங்கிரஸ் உடன் எந்த ஆண்டு இணைந்தது - 1886
  35. ஸ்ரீசுப்பிரமணிய அய்யர் பத்திரிக்கைகள் என்ன - சுதேசமித்திரன், தி இந்து
  36. ஸ்ரீசுப்பிரமாணிய அய்யர் எந்த இயக்கத்தின் மூலம் தேசியத்தை பரப்பினார் - சென்னை மகாஜன சபை (1884)
  37. இந்தியாவின் முதுபெரு மனிதர் என அழைக்கப்பட்டவர் யார் - தாதாபாய் நௌரோஜி
  38. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பொது அவையில் முதல் இந்திய உறுப்பினர் யார் - தாதாபாய் நௌரோஜி
  39. காந்தியின் குருவாக கருதப்பட்டவர் யார் - கோபால கிருஷ்ண கோகலே
  40. டப்ரின் பிரபு எந்த காங்கிரஸ் மாநாட்டில் தேநீர் விருந்து அளித்தார் - 1886, கல்கத்தா
  41. 1905 இந்திய பணியாளர் கலகத்தை தோற்றுவித்தவர் - கோபால கிருஷ்ண கோகலே
  42. இந்திய தேசிய காங்கிரஸ் உருவாகிய போது இருந்த வைசிராய் - டப்ரின் பிரபு
  43. இந்தியாவின் வறுமை பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சி என்ற நூலின் ஆசிரியர் - தாதாபாய் நௌரோஜி
  44. செல்வ சுரண்டல் கோட்பாட்டை கூறியவர் யார்? - தாதாபாய் நௌரோஜி
  45. வெல்பி குழுவின் முதல் இந்திய உறுப்பினர் -  தாதாபாய் நௌரோஜி
  46. தீவிரவாத காங்கிரஸ் (1905-1917) உருவாக உடனடி காரணம் - கர்சன் பிரபுவின் பிற்போக்கான ஆட்சி
  47. தீவிரவாத த்தின் முதன்மை குறிக்கோள் என்ன - சுயராஜ்யம் அல்லது முழுவிடுதலையே தவிர வெறும் தன்னாட்சி அல்ல
  48. லோக மான்ய என்று அழைக்கப்படுபவர் யார் - பால கங்காதர திலகர்
  49. திலகர் நடத்திய வார இதழ்கள் - மராட்டா (ஆங்கிலம்) மற்றும் கேசரி (மராத்தி)
  50. திலகர் எந்த ஜெயிலில் அடைக்கப்பட்டார் - மாண்ட்லே பர்மா

Download PDF Format - Click Here

Post a Comment

0 Comments