About Me

History One Liner Part - 2 (Tamil)

History One liner question and answer part 2 tamil pdf 

1. காந்தி எங்கு எப்போது பிறந்தார் - 1869, அக்டோபர் 2 குஜராத், போர்பந்தர்

2. காந்தியின் முழுபெயர் என்ன - மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி

3. காந்தி எப்போது தென் ஆப்பிரிக்கா சென்றார் - 1893

4. நேடால் இந்திய காங்கிரஸ் எங்கு தோற்றுவித்தார் - தென் ஆப்பிரிக்கா

5. தென் ஆப்பிரிக்காவில் காந்தி அமைந்த பத்திரிக்கை என்ன - இந்தியன் ஒப்பீனியன்

6. காந்திஜி எப்போது தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தார் - ஜனவரி 1915

7. முதல் சத்தியா கிரகம் எங்கு எப்போது ஆரம்பிக்கப்பட்டது - சம்ப்ரான் (பீகார்) 1917

8. காந்திஜி கேதா சத்தியகிரகம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது - 1918

9. காந்திஜி கேதா சத்தியாகிரகத்தின் போது முதன்முதலாக யாரை சந்தித்தார் - சர்தார் வல்லபாய் பட்டேல்

10. காந்திஜி நேருவை எப்போது எங்கு சந்தித்தார் - 1916 லக்னோ காங்கிரஸ் மாநாடு

11. காந்திஜி முதன் முறையாக சாகும் வரை உண்ணாவிரதம் எங்கு இருந்தார் - அகமதாபாத் சத்திய கிரகம் (1918)

12. தீன் கத்திய முறை என்றால் என்ன - 20ல் 3 பங்கு நிலத்தில் இலாபம் தராத இண்டிகோ பயிரை பயிரிட விவசாயிகளுக்கு ஆங்கிலேயர் உத்திரவிடுதல்

13. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது - 1919

14. மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறை எந்த சட்டம் மூலம் கொண்டு வரப்பட்டன - மாண்டேகு செம்ஸ்போர்டு

15. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் ஆங்கிலேயரின் பெருந்தன்மையற்ற செயல் எனவும் அதனை ஏற்றுக் கொள்வது இந்தியரின் மதிப்புடையதாகாது என்றவர் - அன்னிபெசன்ட்

16. ஆங்கிலோ இந்தியர்கள், சீக்கியர்கள், கிறித்துவர்களுக்கு தனித்தொகுதி கொண்டுவரப்பட்டது எந்த சட்டத்தில் - மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்

17. ரௌலட் சட்டம் எப்போது கொண்டு வரப்பட்டது - 1919 மார்ச் 18

18. ரௌலட் சட்டத்தின் போது இந்திய முழுவதும் இரயில் போராட்டம் எப்போது நடைபெற்றது - 1919 ஏப்ரல் 6

19. ரௌலட் சட்டத்திற்கு எதிராக மகாத்மா காந்தி எங்கு கைது செய்யப்பட்டார் - டெல்லி

20. அமிர்தசரஸில் ரௌலட் சட்டத்திற்கு எதிராக கைதி செய்யப்பட்ட டாக்டர்கள் யார் - டாக்டர் சத்யபால், டாக்டர் சைபுதீன் கிச்லு

21. ஜாலியன் வாலாபாக் படுகொலை எப்போது நடைபெற்றது - ஏப்ரல் 13, 1919

22. இந்தியா விடுதலை இயகத்தின் முக்கிய திருப்பு முனை எது - ஜாலியன் வாலாபாக் படுகொலை

23. பஞ்சாப் அரசாங்கம் ஆட்சி பொறுப்பு யார் தலைமையிலான ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது - ஜெனரல் டயர்

24. பைசாகி தினம் எப்போது கொண்டாடப்பட்டது - ஏப்ரல் 13

25. ஜாலியன் வாலாபாக் படுகொலையில் அதிகார பூர்வ தகவலின் படி கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் - 379 பேர்

26. ஜாலியன் வாலாபாக் படுகொலை காரணமாக இரவீந்திரநாத் தாகூர் எந்த பட்டத்தை துறந்தார் - நைட்வுட் பட்டம்

27. ஜாலியன் வாலாபாக் படுகொலையை எதிர்த்து காந்திஜி எதை துறந்தார் - கெய்சர் இ ஹிந்த்

28. ராஜேந்திர பிரசாத் காந்தியை எப்போது சந்தித்தார் - 1917 சம்பராந் சத்தியாகிரகம்

29. செவெரஸ் உடன்படிக்கை எந்த ஆண்டு - 1920

30. கிலாபத் தினமாக அனுசரிக்கப்பட்டது எப்போது - 1919 அக்டோபர் 19

31. கிலாபத் இயக்கம் யார் தலைமையில் நடத்தப்பட்டது - மௌலானா அபுல் கலாம் ஆசாத்

32. கிலாபத் இயக்கம் எப்போது ஒத்துழையாமை இயக்கத்துடன் இணைந்தது - 1920

33. ஒத்துழையாமை இயக்கம் எங்கு எப்போது நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஏற்றுக்கொண்டது - 1920, டிசம்பர், நாகூர்.

34. வேல்ஸ் இளவரசர் இந்தியாவிற்கு எப்போது வருகை புரிந்தார் - 1921

35. ஒத்துழையாமை இயக்கம் ஏன் காந்தி கைவிட்டார் - சௌரி சௌரா சம்பவம் (1922)

36. காங்கிரஸ் எங்கு நடைபெற்ற கூட்டத்தில் வரிகொடா இயக்கம் தொடங்கப்பட்டது - 1921, அகமதாபாத்

37. சௌரி சௌரா இடம் எங்கு அமைந்துள்ளது - உத்திரபிரதேசம், (கோரக்பூர்)

38. அனைத்து பிரிவினரும் கலந்து கொண்ட மக்கள் இயக்கம் எது - ஒத்துழையாமை இயக்கம்

39. இந்து முஸ்ஸீம் ஒற்றுமையின் உச்சக் கட்டமாக திகழ்ந்த து எந்த போராட்டம் - ஒத்துழையாமை இயக்கம்

40. 1922ல் நடைபெற்ற எந்த காங்கிஸ் மாநாட்டின் பிளவு ஏற்பட்டது - கயா காங்கிரஸ் மாநாடு

41. சுயராஜ்ஜிய கட்சி எப்போது தோற்றுவிக்கப்பட்டது - 1923, ஜனவரி 1

42. சுயராஜ்ஜிய கட்சியின் நோக்கம் என்ன - ஆங்கிலேயரை சட்டமன்றத்திலே எதிர்ப்பது

43. சுயராஜ்ஜிய கட்சியை தோற்றுவித்தவர்கள் - சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு

44. சுயராஜ்ஜிய கட்சியின் மத்திய சட்டமன்ற தலைவர் யார் - மோதிலால் நேரு

45. சுயராஜ்ஜிய கட்சியின் வங்காள சட்டமன்ற தலைவர் யார் - சி.ஆர். தாஸ்

46. தாஸ் எப்போது மறைந்தார் - 1925

47. 1919ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டத்தின் பயன்பாட்டையும் இந்திய நிர்வாக்த்தை மேம்படுத்த வந்த குழு எது - சைமன் குழு (1927-1928)

48. பிரிட்டிஷ் அரசாங்கம் சைமன் குழு எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது - 1927

49. சைமன் குழுவில் எத்தனை உறுப்பினர் இருந்தனர் - சர் ஜான்சைமன் தலைமையில் 7 பேர்

50. சைமன் குழுவை இந்தியர்கள் எதிர்க்க காரணம் என்ன - குழுவில் இந்தியர்கள் இல்லை

Download PDF Format - Click Here

Post a Comment

0 Comments