1857 ஆம் ஆண்டு à®®ுதல் 1947 ஆம் ஆண்டு வரை உள்ள அனைத்து à®®ுக்கிய நிகழ்வுகளுà®®் ஆண்டுவாà®°ியாக கீà®´ே கொடுக்கப்பட்டுள்ளது.
1850-1860:
- 1851 - தோட்ட தொà®´ிலாளர் சட்டம்
- 1852 - இரண்டாà®®் பர்à®®ிய போà®°், சென்னை சுதேசி சங்கம், தந்தி சேவை
- 1853 - à®®ுà®®்பை-தானே à®®ுதல் ரயில் சேவை,
- 1854 - இந்திய அஞ்சல் துà®±ை, சாà®°்லஸ் உட்ஸ் கல்வித்திட்டம்
- 1856 - இந்து விதவை மறுமணச் சட்டம், சென்னை அரக்கோணம் ரயில் போக்குவரத்து, பொது à®°ாணுவபணியாளர் சட்டம்
- 1857 - பெà®°ுà®®் புரட்சி அல்லது சிப்பாய் கலகம், கல்கத்தா பம்பாய் மற்à®±ுà®®் சென்னை பல்கலைக் கழகம் உதயம்
- 1858 - விக்டோà®°ியா மகாà®°ாணியின் பேà®°à®±ிக்கை அல்லது இந்திய மகாசாசனம்
1860-1870:
- 1861 - இந்திய கவுன்சில் சட்டம்
- 1862 - à®®ெட்à®°ாஸ் கொல்கத்தா மற்à®±ுà®®் பம்பாய் உயர் நீதிமன்றங்கள்
- 1863 - சுவாà®®ி விவேகானந்தர் அவதாà®°à®®்
- 1866 - பிà®°à®®்à®® சமாஜம் பிளவு, ஆதி பிà®°à®®்à®® சமாஜம், இந்திய பிà®°à®®்à®® சமாஜம்
- 1867 - பிà®°ாà®°்த்தனை சமாஜம்
- 1869 - தேசபிதா மகாத்à®®ா காந்தி தோà®±்றம்
1870-1880:
- 1873 - சத்திய சோதக் சமாஜ்
- 1875 - ஆரிய சமாஜம், பிà®°à®®்à®® ஞான சபை, அலிகாà®°் இயக்கம்
1880-1890:
- 1881 - à®®ுதல் தொà®´ிà®±்சாலை சட்டம்
- 1882 - ஹண்டர் கல்வி குà®´ு
- 1883 - இல்பர்ட் மசோதா
- 1884 - சென்னை மகாஜன சங்கம்
- 1885 - இந்திய தேசிய காà®™்கிரஸ் தோà®±்றம்
1890-1900:
- 1891 - திà®°ாவிட மகாஜன சபை, சென்னை சட்டக்கல்லூà®°ி
- 1893 - சிகாகோ உலக சமய à®®ாநாடு
- 1897 - ஸ்à®°ீ à®°ாமகிà®°ுà®·்ணாமடம்
1900 - 1920:
- 1858 -1901 - இந்தியாவின் பேரரசி விக்டோà®°ியா மகாà®°ாணி
- 1904 - பல்கலைக்கழக சட்டம், பாரத à®®ாதா சங்கம்
- 1905 - வங்காளப் பிà®°ிவினை,
- 1906 - லீக் தோà®±்றம்
- 1907 - சூரத் பிளவு, சுதேசி நாவாய்ச் சங்கம், à®’à®°ு பைசா தமிழன்
- 1909 - à®®ின்டோ à®®ாà®°்லி சீà®°்திà®°ுத்தம் சட்டம்
- 1910 - பத்திà®°ிக்கைச் சட்டம்
1910 -1920:
- 1911 - வங்கப்பிà®°ிவினை ரத்து
- 1911 - புதுடில்லி தலைநகரம்( ஹாà®°்டின்ஜ் காலம்)
- 1912 - திà®°ாவிடர் சங்கம் அல்லது சென்னை திà®°ாவிடர் கழகம்
- 1914 – à®®ுதல் உலகப்போà®°ின் துவக்கம்
- 1916 - தன்னாட்சி இயக்கம், லக்னோ உடன்படிக்கை, நீதிக்கட்சி, தென்னிந்திய நல உரிà®®ையாளர்கள் சங்கம்
- 1917 - ஆகஸ்ட் à®…à®±ிக்கை, à®°à®·்ய புரட்சி, சம்பரான் சத்தியாகிரகம், அன்னிபெசன்ட் à®…à®®்à®®ையாà®°் இந்திய தேசிய காà®™்கிரஸின் தலைவர்
- 1918 – à®®ுதல் உலகப்போà®°ின் à®®ுடிவு, கேதா சத்யாகிரகம்
- 1919 - à®®ாண்டேகு செà®®்ஸ்போà®°்டு சட்டம், à®°ௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, ஹண்டர் குà®´ு விசாரணை கமிஷன்
- 1920 – ஒத்துà®´ையாà®®ை இயக்கம், இந்தியாவின் à®®ுதல் தேà®°்தல்
1920 - 1930:
- 1921 - வரிகொடா இயக்கம், சாந்திநிகேதன் விசுவபாரதி பல்கலைக்கழகம்,
- 1922 - சௌà®°ி சௌà®°ா இயக்கம் பிப்ரவரி 5,
- 1923 - சுயராஜ்ஜியக் கட்சியின் தோà®±்றம்
- 1924 - பெல்காà®®் காà®™்கிரஸ் à®®ாநாடு மகாத்à®®ா காந்தி தலைவர், à®®ாநில பணியாளர் தேà®°்வு வாà®°ியம், வைக்கம் போà®°ாட்டம்
- 1925 - கான்பூà®°் காà®™்கிரஸ் à®®ாநாடு சரோஜினி நாயுடு தலைவர் à®®ுதல் இந்திய பெண் தலைவர், சுயமரியாதை இயக்கம்
- 1927 - சைமன் குà®´ு வருகை
- 1928 - கல்கத்தா காà®™்கிரஸ் à®®ாநாடு à®®ோதிலால் நேà®°ு தலைà®®ை, நேà®°ு à®…à®±ிக்கை, à®®ுகமது அலி ஜின்னா 14 à®…à®®்ச கோà®°ிக்கை
- 1929 - லாகூà®°் காà®™்கிரஸ் à®®ாநாடு ஜவகர்லால் நேà®°ு தலைà®®ை, பூà®°்ண சுயராஜ்யம், சாரதா சட்டம் (குழந்தை திà®°ுமண தடுப்பு சட்டம்) ,அண்ணாமலை பல்கலைக்கழகம், பொதுப் பணியாளர் தேà®°்வாணையம்
- 1930 - சட்ட மறுப்பு இயக்கம், தண்டி யாத்திà®°ை, உப்பு சத்தியாகிரகம், தேவதாசி à®’à®´ிப்புச் சட்டம்
1930 - 1940:
- 1930 - à®®ுதல் வட்டமேசை à®®ாநாடு
- 1931 - இரண்டாà®®் வட்டமேசை à®®ாநாடு காந்தி- இர்வின் ஒப்பந்தம், கராச்சி காà®™்கிரஸ் à®®ாநாடு சர்தாà®°் வல்லபாய் படேல் தலைà®®ை
- 1932 - à®®ூன்à®±ாà®®் வட்டமேசை à®®ாநாடு, வகுப்புவாà®°ி பிரதிநிதித்துவம் à®°ாà®®்சே à®®ெக்டொனால்டு, பூனா ஒப்பந்தம்
- 1934 - இந்திய à®°ிசர்வ் வங்கி சட்டம்
- 1935 - இந்திய அரசு சட்டம், இந்திய à®°ிசர்வ் வங்கி தொடக்கம்
- 1937 - இந்திய à®®ாகாண தேà®°்தல், வாà®°்தா கல்வித் திட்டம்
- 1939 - இரண்டாà®®் உலகப்போà®°ின் தொடக்கம் பாà®°்வர்டு பிளாக் கட்சி தோà®±்றம்
- 1940 - ஆகஸ்டு நன்கொடை ஆகஸ்ட் 8,
- 1940 - தனிநபர் சத்தியாகிரகம்
1940 - 1950:
- 1942 - கிà®°ிப்ஸ் தூதுக்குà®´ு, வெள்ளையனே வெளியேà®±ு இயக்கம் ஆகஸ்ட் 8, இந்திய தேசிய à®°ாணுவம் à®®ோகன் சிà®™் உருவாக்கம்
- 1943 - ஆசாத் ஹிந்த் பாஜ் நேதாஜி தலைà®®ை, தமிà®´் இசை சங்கம் à®®ாநாடு
- 1944 - திà®°ாவிடர் கழகம், சாà®°்ஜன் கல்வி திட்டம்
- 1945 - இரண்டாà®®் உலகப்போà®°் à®®ுடிவு, சிà®®்லா à®®ாநாடு, வேவல் திட்டம்
- 1946 - கேபினட் à®®ிஷன் அல்லது à®…à®®ைச்சரவைத் தூதுக்குà®´ு, இடைக்கால அரசு à®…à®®ைப்பு , மக்கள் கல்வி கழகம் à®…à®®்பேத்கர், நேரடி நடவடிக்கை நாள்
- 1947 - மவுண்ட்பேட்டன் திட்டம் அல்லது ஜூன் 3 ஆம் நாள் திட்டம் , இந்தியா சுதந்திà®°à®®் அடைதல்
- 1950 - இந்தியா குடியரசு ஆகுதல்.
Download PDF Format - Click Here
0 Comments