About Me

History Online Mock Test 1

History Online Mock Test 1

Test Rules:

  • Objective Type Questions (4 Options)
  • 15 Questions
  • 10 Min's Time
  • Complete Test Give 'Submit' Button. Show your Mark and Correct Answer

History Test - 1

  1. மௌண்ட்பேட்டன் திட்டம் அறிவிப்பிற்கும் இந்திய நாட்டிற்கு சுதந்திரம் வழங்கியதற்கும் இடைபட்ய நாட்கள்?
  2. 56 நாட்கள்
    72 நாட்கள்
    65 நாட்கள்
    76 நாட்கள்
  3. சங்கரலிங்கனார் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்த ஆண்டு?
  4. 1914
    1915
    1916
    1917
  5. ஆங்கிலேயர் இந்தியாவில் காலூன்ற காரணமான போர்?
  6. பிளாசி போர்
    முதல் கர்நாடக போர்
    முதல் மராட்டிய போர்
    பக்சார் போர்
  7. இராணுவம் மற்றும் குடிமை அமைப்புகளை தனித்தனியாக பிரித்த சட்டம்
  8. பிட் இந்திய சட்டம் 1784
    ஒழுங்கு முறை சட்டம் 1773
    பட்டய சட்டம் 1813
    பட்டய சட்டம் 1833
  9. மகல்வாரி முறை அறிமுகம் செய்தவர் யார்?
  10. தாமஸ் மன்றோ
    இராபர்ட் கிளைவ்
    வில்லியம் பெண்டிங்
    வாரன் ஹேஸ்டிங்
  11. இரத்துவாரி முறை அறிமுகபடுத்தப்பட்ட ஆண்டு?
  12. 1833 ஆம் ஆண்டு
    1822 ஆம் ஆண்டு
    1844 ஆம் ஆண்டு
    1855 ஆம் ஆண்டு
  13. இரட்டை ஆட்சி முறை யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
  14. இராபர்ட் கிளைவ்
    வில்லியம் பெண்டிங்
    டல்கௌசி
    வெல்லெஸ்லி
  15. நானாசாகிப்ன் ஓய்வூதியத்தை நிறுத்தியவர் யார்?
  16. இராபர்ட் கிளைவ்
    வாரன் ஹேஸ்டிங்க்ஸ்
    டல்கௌசி
    தாமஸ் மன்றோ
  17. இரட்டை ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டுவந்தவர் யார்?
  18. இராபர்ட் கிளைவ்
    காரன் வாலிஸ்
    வில்லியம் பெண்டிங்
    ஹேய்டிங்கஸ்
  19. குடிமைப் பணியில் சீர்திருத்தம் செய்தவர்
  20. இராபர்ட் கிளைவ்
    வில்லியம் பெண்டிங்
    டல்கௌசி
    காரன் வாலிஸ்
  21. தெளிவான கல்விக்கொள்கை வேண்டும் என கூறிய சட்டம்?
  22. பட்டயசட்டம் 1853
    பட்டயசட்டம் 1833
    பட்டயசட்டம் 1813
    பட்டயசட்டம் 1793
  23. முதல் இந்திய வனச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
  24. 1856ம் ஆண்டு
    1865ம் ஆண்டு
    1853ம் ஆண்டு
    1866ம் ஆண்டு
  25. துணைப்படை திட்டத்தின் மூலம் வீழ்ந்த முதல் நகரம்?
  26. சதாரா
    நாக்பூர்
    ஜான்சி
    ஹைதராபாத்
  27. கேபினட் எனும் வார்த்தை முதலில் பயன்படுத்தப்பட்ட ஆண்டு
  28. 1978 ஆம் ஆண்டு
    1988 ஆம் ஆண்டு
    1980 ஆம் ஆண்டு
    1968 ஆம் ஆண்டு
  29. 1857 புரட்சியின் போது இந்தியாவின் கவர்னர் ஜெனரல்
  30. டலஹௌசி
    கானிங்
    மின்டோ
    ராம்சே

Post a Comment

0 Comments